madhya-pradesh மத்தியப்பிரதேச திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 2 சிறுமிகள் பலி நமது நிருபர் மே 17, 2022 மத்தியப் பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.